பலகை

ஆகஸ்ட் 17, 2006

ஆகத்து

Filed under: கவனித்தவை — சுப்புடு @ 6:19 பிற்பகல்

சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக உள்ளன. சில இல்லை. சென்னையின் பல் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப்பலகைகளில் “ஆகத்து” என்ற உபயோகத்தை கவனித்தேன். வடமொழி எழுத்தை உபயோகிக்கக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்துள்ளனர். இது பாராட்டத்தக்கதே. அதே போல் ஆங்கில மாத பெயருக்கு பதிலாக, தமிழ் மாதப் பெயரை உபயோகித்திருக்கலாம் என்று தோன்றியது.

2 மறுமொழிகள் »

  1. Hi,

    How to comment in Tamil?

    Comment by manixvelu — ஆகஸ்ட் 19, 2006 @ 6:07 பிற்பகல் |

  2. தமிழ் உதவிக்கு இங்கு பார்க்கவும் http://www.thamizmanam.com/resources.php

    Comment by சுப்புடு — ஆகஸ்ட் 19, 2006 @ 6:16 பிற்பகல் |


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை

மறுமொழி இடுக

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Theme: Rubric. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.